அவசரநிலைகள் எந்நேரமும் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் Emergencies can happen anytime, anywhere

வம்சாவளி சமூகங்கள் அமைச்சகமும் தேசிய அவசரநிலை நிர்வாக துறையும் ஒன்றிணைந்து இந்த காணொளிகளை உருவாக்கியுள்ளனர். இதனால் பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது ஆயத்தமாக இருந்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவை நிகழும்போது என்ன செய்ய வேண்டும் என்பன பற்றி நமது சமூகங்கள் அறிவார்கள்.

காணொளிகள் Videos

  • அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது | How to make an emergency plan

    இந்த காணொளி ஒரு அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • அவசரநிலையின் போது உங்களுக்கு என்னென்ன தேவை | What you will need in an emergency

    இந்த காணொளி ஒரு அவசரநிலையின் போது உங்களுக்கு என்ன தேவைப்படும் என்பதை விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • நிலநடுக்கத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in an earthquake

    நிலநடுக்கத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a tsunami

    சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • வெள்ளத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a flood

    இந்த காணொளி வெள்ள அபாயத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a storm

    சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a fire

    தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்
  • எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do during volcanic activity

    எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.

    இந்த காணொளியை பாருங்கள்

குடும்ப உறுப்பினர்களுக்கான அவசரகாலத் திட்ட வார்ப்புரு | Household emergency plan template

குடும்ப உறுப்பினர்களுக்கான அவசரகாலத் திட்டமானது, அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள உதவும். கைவசம் ஒரு திட்டம் இருப்பது உண்மையான அவசரகால சூழ்நிலைகளின் போது மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
அவசர நிலையை எதிர்கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பற்றி சிந்தித்து, அவை உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

Get Ready website English

மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் Find out more

அவசரநிலைகளுக்கு ஆயத்தமாதல் மற்றும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.getready.govt.nz என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள்.

Last modified: